Tamil New Year Wishes in Tamil Words - wishes db

Tamil New Year Wishes in Tamil Words:

“இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

Tamil New Year Wishes in Tamil Words - இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா - wishes db
Tamil New Year Wishes in Tamil Words

“இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

Tamil New Year Wishes in Tamil Words - இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும
Tamil New Year Wishes in Tamil Words for pinterest

“வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

Tamil New Year Wishes in Tamil Words - வாழ்கையை கொண்டாடுங்கள் புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் உங்களுக்கு என்னுட
Tamil New Year Wishes in Tamil Words for whatsapp status

“இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

Tamil New Year Wishes in Tamil Words - இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் இன
Tamil New Year Wishes in Tamil Words status

“சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே”

Tamil New Year Wishes in Tamil Words - சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதிய
Tamil New Year Wishes in Tamil Words

“தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்”

“மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்”

Tamil New Year Wishes in Tamil Words - மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்து விட்டது - wishes db
Tamil New Year Wishes in Tamil Words wishes

“விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்”

Tamil New Year Wishes in Tamil Words - விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோசமும் - wishes db

“இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

“நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”

“வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

“இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

“இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”

“இது தமிழ் புத்தாண்டு
சந்தோசத்திற்கும்
கொண்டாடதிற்குமான
தருணம் இது
குடும்பத்துடன்
இந்த நாளை
கொண்டாடுங்கள்
இந்த புனிதமான விடுமுறை
நாள் உங்களுக்கு
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும்
கொண்டுவர வாழ்த்துகிறேன்”

“மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்”

Also read: Tamil New Year Wishes 2021

“சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே”

“விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்”

“தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்”

“புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

“இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

“இந்த கஷ்டமான நேரத்திலும்
இந்த இனிமையான நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து
மகிழ்ச்சி
ஒற்றுமை
அன்பு
இவை அனைத்தையும்
ஒன்றாக இணைத்து
இந்த தமிழ் புத்தாண்டை
உணர்ச்சியுடன் வரவேற்போம்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” 😊

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.